பிரதான செய்தி

மலையகம்

பிரதமர் மோடிக்கு ஆசிவேண்டி சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நுவரெலியா, சீதாளிய சீதை அம்மன் ஆலயத்தில்...

பொகவந்தலாவை நகரில் நாய் மீது வெந்நீர் ஊற்றிய கடை உரிமையாளர்!

ஒரு கடையின் முன் தூங்கிக் கொண்டிருந்த நாய் மீது வெந்நீர் ஊற்றி விரட்டும் சம்பவம், பொகவந்தலாவை நகரில் உள்ள...

விளையாட்டு

சினிமா

உலகம்

கட்டுரை

செய்தி

பற்றி எரிகிறது காசா: இஸ்ரேல் உக்கிர தாக்குதல்!

காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இராணுவத்தின் நடவடிக்கைகள்...

புதுமையான நாடுகளின் பட்டியலில் சீனா முன்னேற்றம்!

ஐ.நா. சபையின் மிகவும் புதுமையான நாடுகளுக்கான ஆண்டு பட்டியலில் சீனா முதல்முறையாக,...

இனப்படுகொலை குறித்த ஐ.நா. அறிக்கையால் இஸ்ரேல் கொதிப்பு!

காசாவில் இஸ்ரேல் செய்தது இனப்படுகொலை என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட...

காலை தொட்டு வணங்காததால் ஆத்திரம்: மாணவர்களை அடித்த ஆசிரியை பணி நீக்கம்

இந்தியா - ஒடி​சா​வில், தனது காலை தொட்டு வணங்​காத​தால் மாணவர்​களை அடித்த...

வரிப்போருக்கு மத்தியில் அமெரிக்கா, இந்தியா மீண்டும் பேச்சு!

இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில்...

நெடுந்தீவில் மதுபான சாலைக்குள் வாள்வெட்டு: இருவர் காயம்

நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் நேற்றிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற...

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு 2,234 மில்லியன் செலவில் ஐந்து மாடி கட்டிடம் அமைக்க ஒப்புதல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய...

தமிழர்களுக்கு நீதிகோரி ஜெனிவாவில் போராட்டம் முன்னெடுப்பு

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்...

மஹிந்தவின் அரசியல் செல்லாக்காசு: இனி என்.பி.பி. சூறாவளியே வீசும்!

நாட்டில் தற்போது தேசிய மக்கள் சக்தி சூறாவளியே வீசுகின்றது. ராஜபக்சக்களின் அரசியல்...

தமிழர்களும், முஸ்லிம் சமூகமும் சங்கமிக்க வேண்டும்: சுமந்திரன் அழைப்பு!

" எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகமோ முஸ்லிம் சமூகமோ இலங்கையில் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து...